திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 3 மணிக்கு
"நேயர் விருப்பம்"
உங்கள் விருப்பப் பாடலை பதிவு செய்யும் விபரம்:
திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் ஞாயிறு மதியம் 3 மணியில் இருந்து 5 மணிவரை உங்க மனசுக்குப் பிடிச்ச பாடலைப் பதிவு செய்யலாம்.
குறிப்பு: வெள்ளி, சனிக்கிழமையில் பதிவு செய்ய இயலாது.
தொடர்ந்து இணைந்திருங்கள், மகிழ்ந்திருங்கள்!
எங்கும், எப்போதும்...
உங்கள் வைகை fm-உடன்!
Share Radio