காலைத்தென்றல்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்களோடு நல்ல கருத்துக்களையும் கேட்டு மகிழலாம். வாழ்த்தலாம் வாங்க: காலை 8 மணி முதல் 9 மணிவரை உங்க வீட்டு குட்டீஸ் சுட்டீஸ் பிறந்தநாள் முதல் பெரியவங்க திருமணநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து மகிழலாம். எனக்குப்பிடித்த பாடல்: சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு எமது அறிவிப்பாளருக்குப் பிடித்தமான பாடல்களை அந்த வார சிறப்பு தினத்தகவலோடு கேட்டு மகிழலாம். நேயர் விருப்பம்: திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3 மணிக்கு நேயர் உறவுகளின் விருப்பப்பாடலைக் கேட்டு மகிழலாம்.
Share Radio